வெள்ளி, 11 நவம்பர், 2022

Power Bank வெறும் ரூ.549 மட்டுமே.!

 


ஸ்மார்ட்போன் யூஸர்ஸ் அனைவருக்கும் தேவையான மிகவும் முக்கியமான கேட்ஜெட் தான் பவர் பேங்க் சாதனமாகும். உங்களிடம் பவர் பேங்க் டிவைஸ் இல்லை என்றாலோ, அல்லது உங்களுக்குப் புதிதாகக் குறைந்த விலையில் பெஸ்டான தரத்தில், நம்பகமான பிராண்டில் இருந்து ஒரு பவர் பேங்க் டிவைஸை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உடனே இந்த வயர்டு மற்றும் வயர்லெஸ் பவர் பேங்க் சாதனங்களைப் பார்வையிடுங்கள்.ஆரம்ப விலையாக ரூ. 549 விலை முதல் சிறப்பான பவர் பேங்க் டிவைஸ்கள் வாங்கக் கிடைக்கின்றன. இந்த சலுகை முடிவடையும் முன், உடனே முந்திக்கொண்டு, உங்களுக்கான பவர் பேங்க் சாதனத்தை உடனே பர்ச்சேஸ் செய்யுங்கள்.

 இந்த பவர் பேங்க் சாதனம் தான் உங்களுக்கு மிகவும் குறைந்த விலையில் 10000mAh பவர் உடன் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 1,000 ஆகும். சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக இது ரூ. 549 என்ற சலுகை விலையில் வாங்கக் கிடைக்கிறது. இதன் மீது ரூ. 451 (45%) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பவர்பேங்கை   அமேசானில் வாங்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்க



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக