திங்கள், 19 செப்டம்பர், 2022


அமேசான் நிறுவனம் பல்வேறு  பொருட்களை மிகக்குறைந்தவிலையில் விற்பனை செய்து வருகிறது. கடைகளில்  நாம் வாங்கும் பொருட்களின் விலையோடு ஒப்பிட்டால் பல மடங்கு குறைவான விலையில் பொருட்கள் தரமானதாக கிடைக்கிறது. நம்மால் வாங்க முடியாத பல பொருட்கள் , வெளிநாட்டுப்பொருட்கள் அனைத்தையும் நம்வீட்டுக்கே கொண்டுவந்து சேர்க்கிறது . அந்தவகையில் மெத்தை 60% தள்ளுபடி விலையில் அமேசான் உங்களுக்கு சிறந்த ஆஃபரை வழங்கி இருக்கிறது. வெவ்வேறு பிராண்டுகளின் படுக்கைகள் அதாவது வெவ்வேறு வடிவமைப்புகள் மற்றும் பொருட்கள் கொண்ட படுக்கைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.


Memory Foam Mattress with Bamboo Cover 

ஸ்லீப்பிகேட் நிறுவனத்தின் அசல் ஆர்த்தோ 3-லேயர்டு மீடியம் ஃபிர்ம் 6-இன்ச் மெமரி ஃபோம் மெத்தை அமேசானில் சிறந்த விலையில் கிடைக்கிறது. படுக்கை மிக அழகாகவும் உங்கள் உடலுக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படுக்கை நீங்கள் படுத்து நிம்மதியாக உறங்க சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது உங்கள் தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தையும் நினைவில் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படை விலை ரூ.9,359. அமேசானில் தள்ளுபடி விலையில் ரூ.2,630க்கு கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக